சொல்
அருஞ்சொற்பொருள்
எலும்புருக்கி உடம்பை வாட்டி எலும்பை வற்றச் செய்யும் ஒரு நோய் , சயரோகம் ; கருப்பமேகம் , ஒருவகைப் பூடு ; ஒரு மரவகை .