சொல்
அருஞ்சொற்பொருள்
எழுச்சி ஊக்கம் , முயற்சி ; இறுமாப்பு ; எழுகை , எழும்புகை ; பள்ளியெழுச்சிப் பாட்டு ; காதிலெழும்பும் புண் ; கண்ணோயுள் ஒன்று ; புறப்பாடு ; உற்பத்தி ; ஆதி .