சொல்
அருஞ்சொற்பொருள்
எழுதுதல் எழுத்து வரைதல் ; ஓவியம் வரைதல் ; இயற்றுதல் ; விதியேற்படுத்துதல் ; பாவை முதலியன ஆக்குதல் ; அழுந்தப் பதித்தல் ; பூசுதல் .