சொல்
அருஞ்சொற்பொருள்
ஏது யாது ; காரணம் ; ஏன் ; எங்கிருந்து ; எப்படி ; முதற்காரணம் ; துணைக்காரணம் ; ஏதுநிகழ்ச்சி ; ஏதம் ; நிமித்தம் ; ஓரணி ; செல்வம் ; எடுத்துக்காட்டு ; சம்பந்தம் .