சொல்
அருஞ்சொற்பொருள்
ஏனம் பன்றி ; காட்டுப்பன்றி ; கருவி ; பாத்திரம் ; பாவம் ; குற்றம் ; எழுத்தின் சாரியை ; ஓலைக்குடை ; அணிகலன் .