சொல்
அருஞ்சொற்பொருள்
ஏற்றம்
மேலே ஏறுகை ; மேடு ; புகழ் ; உயர்ச்சி ; மிகுதி ; மேன்மை ; நினைவு ; துணிவு ; பெருக்கம் ; நீரேற்றம் ; நீர்ப்பெருக்கு ; ஏற்றமரம் ; நீரிறைக்குங் கருவி .