சொல்
அருஞ்சொற்பொருள்
ஐங்கோலம்
இருப்பை வித்து , ஓமம் , கடுகு , கருஞ்சீரகம் , வேப்ப வித்து ஆகிய ஐந்து மருந்துச் சரக்குகள் .