சொல்
அருஞ்சொற்பொருள்
ஒட்டம் பந்தயம் ; இகலாட்டம் ; பந்தயப் பொருள் ; உடன்படிக்கை ; சூள்மொழி ; ஒரு நாடு ; வெட்டளவு காட்ட வைக்குந் திடர் , தோண்டலளவைத் திடர் .