சொல்
அருஞ்சொற்பொருள்
ஒதுக்கிப்போடுதல் தீர்த்துவிடுதல் ; ஓரமைப்பிலிருந்து நீக்கிவிடுதல் ; விசாரணையைத் தள்ளிவைத்தல் ; சொத்தை மறைத்து வைத்தல் .