சொல்
அருஞ்சொற்பொருள்
ஒத்து தாளவொற்று ; ஓரிசைக் குழல் , நாகசுரத்தில் சுருதிகூட்டும் ஓர் ஊதுகுழல் ; அந்தரக்கொட்டு ; ஒத்திசை ; கையணிவகை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஒத்து (வி) தாளம்போடு ; விலகு .