சொல்
அருஞ்சொற்பொருள்
ஒய்தல் இழுத்தல் ; செலுத்துதல் ; போக்குதல் ; கொடுத்தல் ; தப்புதல் ; விட்டொதுங்குதல் .