சொல்
அருஞ்சொற்பொருள்
ஒருபிடி கைப்பிடி யளவு ; ஒருகை யளவு ; ஒரே பற்று ; விடாப்பிடி , உறுதிப்பிடி ; உறுதி ; பிடிவாதம் .