சொல்
அருஞ்சொற்பொருள்
ஒறுப்பு
தண்டிப்பு , தண்டனை ; வெறுப்பு ; கடிந்து பேசுகை ; உடல் வருந்துகை ; குறைவு ; பொருளின் அருமை ; கிராக்கி .