சொல்
அருஞ்சொற்பொருள்
ஒழிதல் அழிதல் ; சாதல் ; நீங்கல் ; தவிர்தல் ; விடுதல் ; வெறுமையாதல் ; எஞ்சுதல் ; தங்குதல் ; ஓய்தல் .