சொல்
அருஞ்சொற்பொருள்
ஒழித்தல் நீக்குதல் ; முடித்தல் ; அழித்தல் ; ஒதுக்குதல் ; குறைத்தல் ; தவிர்த்தல் ; தீர்த்தல் ; கொல்லுதல் ; காலிசெய்தல் .