சொல்
அருஞ்சொற்பொருள்
ஓடுதல் ஓட்டமாய்ச் செல்லுதல் ; செல்லுதல் ; நீர் முதலியன ஓடுதல் ; மிகுதியாதல் ; மனம்பற்றுதல் ; நீளுதல் ; வருந்துதல் ; நேரிடுதல் ; பிறக்கிடுதல் ; கழலுதல் ; பொருந்துதல் ; எண்ணஞ்செல்லுதல் ; பரத்தல் ; மதிப்பிற்குரியதாதல் ; தீர்மானிக்கப்படுதல் .