சொல்
அருஞ்சொற்பொருள்
ஓத்து ஓதுகை , ஓதப்படுவது ; வேதம் ; ஓரினப் பொருளை ஒருவழி வைத்திருக்கும் இயல் , நூற்பிரிவு ; விதி .