சொல்
அருஞ்சொற்பொருள்
ஓம்புதல்
காப்பாற்றுதல் , பாதுகாத்தல் , பேணுதல் , வளர்த்தல் ; தீங்கு வாராமற் காத்தல் ; போற்றுதல் ; உபசரித்தல் ; சீர்தூக்குதல் ; பரிகரித்தல் ; தவிர்த்தல் ; விலக்கல் ; நீக்குதல் ; உண்டாக்குதல் .