சொல்
அருஞ்சொற்பொருள்
ஓரி ஆண்நரி ; ஆண்முசு ; விலங்கேற்றின் பொது ; ஆண்மயிர் ; கடையெழு வள்ளல்களுள் ஒருவன் ; ஓரியின் குதிரை ; தேன்முதிர்நிறம் ; விலங்கின் படுக்கை ; நீலநிறம் ; திருமணமாகாதவன் ; கணவனுடன் பிறந்தான் மனைவி .