சொல்
அருஞ்சொற்பொருள்
ஓரை மாதர் கூட்டம் ; மகளிர் விளையாட்டு ; விளையாடிடம் ; குரவை ; இராசி ; ஒரு முகூர்த்தம் ; நேரம் ; சித்திரான்னம் ; கூகை ; இரண்டரை நாழிகைப் பொழுது ; அணிகலன் .