சொல்
அருஞ்சொற்பொருள்
கக்கு காண்க : கக்குவான் .
சொல்
அருஞ்சொற்பொருள்
கக்கு (வி) நஞ்சு கால் ; ஆணி முதலியன எதிரெழு ; நீர் கக்கு ; கதிர் ஈனு ; மிக இருமு .