சொல்
அருஞ்சொற்பொருள்
கக்குதல் வாயாலெடுத்தல் ; வெளிப்படுத்தல் ; ஆணி முதலியன பதியாமல் எதிரெழல் ; கதிர் ஈனுதல் ; சாரம் இறங்குதல் ; கசிதல் ; பெருக்கெடுத்தல் .