சொல்
அருஞ்சொற்பொருள்
கசடு குற்றம் ; அழுக்கு ; மாசு ; தழும்பு ; ஐயம் திரிபுகளாகிய குற்றங்கள் ; வடு ; அடிமண்டி ; குறைவு .