சொல்
அருஞ்சொற்பொருள்
கசபுடம் இரண்டுமுழக் கன அளவுக்கு ஆயிரம் எருமுட்டை வைத்து எரிக்கும் புடம் ; நூறு எருமுட்டை இட்டு எரிக்கும் புடம் ; மருந்து புடம் வைப்பதற்கு வெட்டிய பள்ளம் .