சொல்
அருஞ்சொற்பொருள்
கசம் யானை ; கயம் ; ஓரளவு ; தாமரை ; தலைமயிர் ; இரண்டுமுழ அளவு ; கயரோகம் ; நீரூற்று ; ஆழமான நீர்நிலை ; இரும்பு ; தாதுப்பொருள் ; மாசு .