சொல்
அருஞ்சொற்பொருள்
கசிதல்
நெகிழ்தல் ; ஈரமுறுதல் ; வியர்த்தல் ; உப்பு முதலியன இளகுதல் ; அழுதல் ; கவலைப்படுதல் .