சொல்
அருஞ்சொற்பொருள்
கடத்தல் கடந்துபோதல் ; தாண்டல் ; நடத்தல் ; மேற்படுதல் ; மீறுதல் ; அளத்தல் ; நீங்குதல் ; வெல்லுதல் ; நாட்போக்கல் ; அழித்தல் ; கழிதல் ; வஞ்சியாது எதிர்நிற்றல் ; போர் செய்தல் ; ஓர் ஓசையான தன்மை நீங்கிப் பல ஓசையாய் வருதல் .