சொல்
அருஞ்சொற்பொருள்
கடன்
முறைமை ; இருணம் ; இரவற்பொருள் ; இயல்பு ; வைதிகக் கிரியை ; விருந்தோம்பல் ; மரக்கால் ; குடியிறை ; மானம் ; இறுதிக்கடன் ; பின்னர்த் தருவதாக வாங்கிய பொருள் ; கடப்பாடு .