சொல்
அருஞ்சொற்பொருள்
கடம்பகோரக நியாயம் கடப்ப மரத்தின் அரும்புகள் ஒரே காலத்திற் பூப்பதுபோலப் பல செய்திகளும் ஒரே காலத்தில் நிகழ்வதைக் குறிக்கும் நியாயம் .