சொல்
அருஞ்சொற்பொருள்
கடி காவல் ; விரைவு ; கூர்மை ; மணம் : காலநுட்பம் ; கலியாணம் ; விளக்கம் ; அச்சம் ; பேய் ; ஐயம் ; நீக்கம் ; வியப்பு ; புதுமை ; மிகுதி ; இன்பம் ; கரிப்பு ; கடுமை ; இடுப்பு ; குறுந்தடி .
சொல்
அருஞ்சொற்பொருள்
கடி (வி) கடி ; விலக்கு .