சொல்
அருஞ்சொற்பொருள்
கடிப்பு குறுந்தடி ; துருத்தியின் கைப்பிடி ; காதணி ; ஆமை ; குமிழ் ; கடிபட்ட தழும்பு .