சொல்
அருஞ்சொற்பொருள்
கடுகம்
கார்ப்பு ; கடுகுரோகிணி ; சுக்கு , மிளகு , திப்பிலி என்னும் திரிகடுங்களுள் ஒன்று ; திரிகடுகம் என்னும் நூல் ; மோதிரம் ; குடம் .