சொல்
அருஞ்சொற்பொருள்
கடுமை கொடுமை ; கண்டிப்பு ; கடினம் ; வன்மை ; மிகுதி ; விரைவு ; வெம்மை ; மூர்க்கம் ; சினம் .