சொல்
அருஞ்சொற்பொருள்
கடை முடிவு ; இடம் ; எல்லை ; அங்காடி ; கீழ்மை ; தாழ்ந்தோன் ; வாயில் ; புறவாயில் ; பக்கம் ; பணிப்பூட்டு ; காம்பு ; ஒரு வினையெச்ச விகுதி ; ஏழனுருபு ; பின் ; கீழ் ; சோர்வு ; வழி ; பெண்குறி .
சொல்
அருஞ்சொற்பொருள்
கடை (வி) குடை ; சிலுப்பு ; தயிர்கடை ; பருப்பு முதலியன கடை ; மரம் முதலியன கடை ; தீக்கடை .