சொல்
அருஞ்சொற்பொருள்
கடைக் கூட்டுதல்
செய்துமுடித்தல் ; ஒருப்படுத்துதல் ; சம்பாதித்தல் ; இறுதியடை வித்தல் ; நடைமுறையிற் கொணர்ந்து சேர்த்தல் .