சொல்
அருஞ்சொற்பொருள்
கடைநிலைத்தீபகம் விளக்கணி வகைகளுள் ஒன்று , இறுதியில் நிற்கும் சொல் முன்னர்ச் சென்று பொருளை விளக்குவது .