சொல்
அருஞ்சொற்பொருள்
கட்டம் துன்பம் , பீடை ; மலம் ; காடு ; கவறாட்டத்து அறை ; நீராடுந்துறை ; துறைமுகம் ; மோவாய் ; பகுதி ; கதாசந்தர்ப்பம் .