சொல்
அருஞ்சொற்பொருள்
கட்டிக்கொள்ளுதல்
அடிப்படுத்துதல் ; தழுவுதல் ; திருமணஞ் செய்துகொள்ளுதல் ; வசமாக்குதல் ; ஏற்றுக்கொள்ளுதல் ; உடுத்தல் ; பறித்தல் ; இலஞ்சங்கொடுத்து வசப்படுத்தல் ; சமாதானஞ் செய்தல் .