சொல்
அருஞ்சொற்பொருள்
கணி கணிப்போன் ; நூல்வல்லோன் ; சோதிடன் ; கலை ; வேங்கைமரம் ; மருதநிலம் ; சண்பகம் ; ஒரு சாதி ; அணிகலன் .
சொல்
அருஞ்சொற்பொருள்
கணி (வி) கணக்கிடு , குணி , எண்ணு ; அளவுகுறி ; மதி .