சொல்
அருஞ்சொற்பொருள்
கணிகம்
நூறுகோடி ; காலநுட்பம் ; கணப்பொழுது இருக்கக்கூடியது ; தாற்காலிகப் பூசைக்குரியதாய்ச் செய்யப்படும் இலிங்கம் .