சொல்
அருஞ்சொற்பொருள்
கணித்தல் எண்ணுதல் , கணக்கிடுதல் ; வரையறுத்தல் , அளவுகுறித்தல் ; மதித்தல் , படைத்தல் ; உண்டாக்குதல் ; மனத்துக்குள்ளே கணக்கிடல் .