சொல்
அருஞ்சொற்பொருள்
கண் விழி ; கண்ணோட்டம் ; பீலிக்கண் ; கணு ; மரக்கணு ; தொளை ; மூங்கில் முரசடிக்குமிடம் ; மூட்டுவாய் ; பெருமை ; இடம் ; ஏழனுருபு ; அறிவு ; பற்றுக்கோடு ; உடம்பு ; அசை ; உடலூக்கம் .