சொல்
அருஞ்சொற்பொருள்
கண்கூலி கண்காணிப்பாளனுக்குத் தரும் கூலி ; இழந்த பொருளைக் கண்டெடுத்துக் கொடுப்பதற்குத் தரும் அன்பளிப்பு ; சீட்டு நடத்துவோர் எடுத்துக்கொள்ளும் தொகை .