சொல்
அருஞ்சொற்பொருள்
கண்டுங்காணாமை பார்த்தும் பாராது போலிருத்தல் ; போதியதும் போதாததும் ; கண்ணாற் கண்டும் பொருளறிய இயலாதிருத்தல்