சொல்
அருஞ்சொற்பொருள்
கண்திறத்தல் கண்ணை விழித்தல் ; சிலை முதலியவற்றிற்குக் கண்ணமைத்தல் ; இளநீர் , நுங்கு முதலியவற்றின் கண்ணைத் திறத்தல் ; பிறந்த குட்டிகள் கண்விழித்தல் ; அறிவு உண்டாக்குதல் , கல்வி கற்பித்தல் ; அருள் புரிதல் ; வானம் மேகமூட்டம்விட்டு வெளியாதல் .