சொல்
அருஞ்சொற்பொருள்
கண்விழித்தல் கண்திறத்தல் ; உறக்கம் நீங்குதல் ; தூங்காதிருத்தல் ; வாடின பயிர் மீண்டும் செழித்தல் .