சொல்
அருஞ்சொற்பொருள்
கந்தரம்
கழுத்து ; மேகம் ; மலைக்குகை ; புனமுருங்கைமரம் ; கடற்பாசி ; கற்கடகபாடாணம் ; தீமுறுகற் பாடாணம் .