சொல்
அருஞ்சொற்பொருள்
கனத்தல் பாரமாதல் ; மிகுதியாதல் ; பருத்தல் ; கம்மிய குரலாதல் ; பெருமையுறுதல் .