சொல்
அருஞ்சொற்பொருள்
கனம்
மேகம் ; பாரம் ; பருமன் ; பெருமை ; செறிவு ; திரட்சி ; உறுதி ; மிகுதி ; ஒர் எண்ணை அதனாலேயே இருமுறை பெருக்கவரும் இலக்கம் ; வட்டம் ; அகலம் ; பொன் ; கனராகம் ; கூட்டம் .