சொல்
|
அருஞ்சொற்பொருள் |
கன்னம்
|
கதுப்பு ; காது ; யானைச்செவி ; கோள்வீதியளவு ; கன்னக்கோல் ; கன்னக் கருவியால் தோண்டிய துளை ; களவு ; பொற்கொல்லனின் சிறு தராசு தட்டு ; வேண்டுதலாகச் செய்து கொடுக்கும் சிறு படிமம் ; பெருமை ; தாடை ; சதுரத்தின் ஒரு மூலையினின்று அதற்கு நேர் மூலைவரையுள்ள குறுக்கு ; நேர்கோண முக்கோணத்தில் நேர்கோணத்திற்கு எதிரிலுள்ள கை ; பொற்கொல்லன் ; பொன் .
|
|